(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் சமகாலத்தில் மழை பொழிந்து வருவதனால் டெங்கின் தாக்கம் மீண்டும் திவீரமாகிவருகிறது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
பிரதம பொதுச்சகாதாரப்பரிசோதகர் சா.வேல்முருகு தலைமையில் நேற்று காரைதீவில் டெங்குத்தடுப்பிற்கான புகை விசிறும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
காரைதீவுப்பிரதேசத்தில் இம்மாதத்தில் மட்டும் 3டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டள்ளனரென்றும் இவ்வருடம் ஆறு நோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவிக்கிறது.

டெங்குத் தாக்கத்தை கட்டுப்படுத்துமுகமாக சுகாதாரவைத்திய அதிகாரிகள் புகைவிசிறும் செயற்பாடுகள் வீடுவீடாகச் சோதனையிடும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் ஏற்பாட்டில் டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ள 3இடங்களைச்சுற்றி புகைவிசிறும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார்.