கல்முனை - காரைதீவு பிரதான வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!(ஜே.கே.யதுர்ஷன்)
கல்முனை - காரைதீவு பிரதான சாலையில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானது.

இதில் படு காயமடைந்தோர் கல்முனை ஆதார  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,

மேலும் இவ் விபத்து பற்றிய விசாரனையை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

விபத்து பற்றி தெரிய வருவதாவது மோட்டர் சைக்கிள்கள் முந்தி செல்ல முற்படும்போது ஒன்றுடன் ஒன்று இணைபட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.