இன்று மின்சாரம் தடைப்படுமா?



நாட்டில் இன்றைய தினம் மின்சார தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் திடீர் மின் விநியோக தடை ஏற்படுத்தப்பட்ட நிலையிலேயே, அவர் இன்று இதனைக் கூறியுள்ளார்.