எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது


லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 5800 ரூபாயாகும்.