மட்டக்களப்பு மாவட்டம் : மண்முனை மேற்கு பிரதேச சபை - தேர்தல் முடிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 7400 வாக்குகள் - 10 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 2630 - 03 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி - 2497 வாக்குகள் - 03 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1217 வாக்குகள் 01 ஆசனம் தேசிய மக்கள் சக்தி - 2497 வாக்குகள் - 03 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1002 வாக்குகள் 01 ஆசனம்
ஐக்கிய மக்கள் சக்தி - 963 வாக்குகள் 01 ஆசனம்