வெற்று எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 2.5Kg சிலிண்டர் 7000 ரூபா, 5Kg சிலிண்டர் 11 000 ரூபா, 12.5Kg சிலிண்டர் 14000 ரூபா 37.5Kg சிலிண்டர் 35 000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost