SDIG தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் தேடி வருகின்றனர்


கொழும்பு பெரேரா மாவத்தையில் மே.10ஆம் திகதியன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவரை கண்டுப்பிடித்தால், 071-8591735, 071-8592735 071-8591733 என்ற​தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனார்