டிசம்பர் 01 வரை மழை பெய்வதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளது.


இன்றுள்ள (23.11.2022) வானிலை அமைப்பின்படி பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

கே.சூரியகுமாரன் - ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி