நிர்ணய விலையை பொருட்படுத்தாது முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு 1,020,000 ரூபா அபராதமும் 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1,020,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொட பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4