<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCyvGvFUGqGBj0e9eGZcjIzpR3SLIn4WZbeSoUqXwiSJKfIcPuRT1gW27FQzl294tDMTLraOQdXM-XnEkHKPiQoAhw_mfaCZrPUJbNUAxy3SxhJtccU05EuFx7caXCNXNVmF_K-HXI3JgfvL1icg_KKJnmnb29w5bTPwZWuEhafSpKnes2RZdGDPDx/s960/jail-prison-960x540.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCyvGvFUGqGBj0e9eGZcjIzpR3SLIn4WZbeSoUqXwiSJKfIcPuRT1gW27FQzl294tDMTLraOQdXM-XnEkHKPiQoAhw_mfaCZrPUJbNUAxy3SxhJtccU05EuFx7caXCNXNVmF_K-HXI3JgfvL1icg_KKJnmnb29w5bTPwZWuEhafSpKnes2RZdGDPDx/s16000-rw/jail-prison-960x540.jpg" /></a><br /><br />கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 201 கைதிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 கைதிகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.