பட்டிருப்பு மகாவித்தியாலயம் - களுவாஞ்சிகுடியில் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு 5 மாணவர்கள் தேர்வு

மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடியில் தற்போது வெளியாகிய (02.12.2022) வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில்  மருத்துவ பீடத்திற்கு 3 மாணவர்களும் பொறியியல் பீடத்திற்கு 2 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையின் வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகின்றது. 2021 க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின்படி 18 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

நடேசன் கிருந்திஹரன் - மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்.



குணவர்தன அபிலாஷணன் - மருத்துவ பீடம், பேராதனை பல்கலைக்கழகம்.


வரதராஜன் சித்தசன் - மருத்துவ பீடம், யாழ்ப்பாண  பல்கலைக்கழகம்.


துரைராஜா யதுஸ்ஷன் - பொறியியல் பீடம், மொறட்டுவ பல்கலைக்கழகம்.

சத்தியமோகன் துஷாரகேஷ் - பொறியியல் பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.