சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்றவர் மட்டக்களப்பு DCDB பிரிவால் கைது


அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமாக கரடியனாறில் இருந்து ஏறாவூருக்கு கடத்தி செல்லப்பட்ட ஏழு கால்நடைகளையும் ஏறாவூரை சேர்ந்த லொறியுடன்  சந்தேகநபர் ஒருவர் கைது நேற்று செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு  பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றஜிக்காந்தன் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர் .

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் .