2கிலோ எடைகொண்ட கிளைமோர் வெடிகுண்டுகள், குண்டை வெடிக்க வைக்கும் கருவிகள், மற்றும் ஆயுதங்களும் மிகவும் நீண்டகாலத்திற்கு பழுதடையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பான முறையில் பொதிசெய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கொக்கட்டிச்சோலையில் வெடிபொருட்கள் மீட்பு!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருட்களை தாம் மீட்டிருப்பதாக கொக்கட்டிச்சோலை காவல்நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் நேற்றுமாலை மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.