தாந்தாமலை முருகன் ஆலயத்தின் 14ஆம் நாள் திருவிழா

மட்டக்களப்பில் சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் தாந்தாமலை முருகன் ஆலயத்தின் 14ஆம் நாள் திருவிழா இடம் பெற்றது. அங்கு இடம் பெற்ற திருவிழாக் காட்சிகளை இங்கு காண்கின்றீர்கள்.