கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியஸ் ஆலய தேவநற்கருணை உறுதிப் பூசுதல் வழங்கும் நிகழ்வு

தேவநற்கருணை உறுதிப் பூசுதல் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியஸ் தேவாலயத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வு மட்டு-திருமலை அதிவணக்கத்துக்புகுரிய ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிற்ளை ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. 26 சீறுவர்களுக்கு ஆண்டகையினால் தேவநற்கருணை உறுதிப் பூசுதல் வழங்கப்பட்டது.ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் மேரி, அருட்பணி ஜே.எஸ்.அரசரெட்ணம் மற்றும் பல குருக்கள் துறவிகள் கலந்து கொண்டனர்.