இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் இயங்கிவரும் முனைப்பு நிறுவனத்தின் முனைப்பின் கதம்பமாலை 2011 நிகழ்வு எதிர்வரும் 09.10.2011 அன்று பிற்பகல் 14.30மணிக்கு சூரிச் நகரில் Gemeinschaftzentrum,Bodenacker25,8046 Affolten,Zürich எனுமிடத்தில் நடைபெறவுள்ளது.இதில் பல் வேறு கலைநிகழ்வுகளுடன் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களும் அன்றைய தினம் முன்னெடுக்கபடவுள்ளன
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













