சிவாநந்தியன் பட்டமுன் மாணவர் சங்கம் பெருமையுடன் நடாத்தும் மட்டக்களப்பு மாவட்டட பாடசாலைகளுக்கிடையிலான சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த சவால்கின்னம் பொது அறிவு போட்டி 2011 இற்கான எழுத்து மூலமான தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 25.09.2011 ஞாயிற்றுகிழமை இடம்பெறும் பரீட்சை நிலையங்கள் -
சிவானந்தா தேசிய பாடசாலை - மட்டக்களப்பு
வாழைச்சேனை இந்துகல்லூரி வாழைச்சேனை
பட்டிருப்பு மகா வித்தியாலயம் - களுவாஞ்சிகுடி
நேரம் - காலை 8.00
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளை அன்புடன் அழைகின்றோம்













