காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சூரன்போர் Photos

கந்தசஸ்டி நிறைவுதினமான நேற்று காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சூரன்போர் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்கு சூரன் பல வடிவங்களுடன் முருகக்கடவுளுடன் போரிடுவதையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.




சூரன் போர் வீடியோ -Thirukkovil


--