வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலய 'மூலையூர்' பக்தி கீதங்கள் இறுவெட்டு வெளியிட்டு விழா

வந்தாறுமூலை ஸ்ரீ  மகா விஸ்ணு ஆலயம்

'மூலையூர்' பக்தி கீதங்கள் இறுவெட்டு
வெளியிட்டு விழா 01-01-2012

மீண்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் சுமார் 18KM துரத்தில் உள்ள வந்தாறுமூலையில் செந்நெல்லும் பாலும் வளம் சேர்க்க கல்விக்கு மகுடமாம் செழுங் கலை நிலையம் பல்கழைகழகமாம் மருத நிமாம் வந்தாறுமூலையில் கோயில் கொண்டருளும் தெய்வங்களின் புகழ்பாடும் இன்னிசை பாடல்கள் கொண்ட இவ் இறுவெட்டு வெளியிட்டு விழா ஸ்ரீ மகா விஸ்ணு ஆலய கண்ணன் அரங்க்த்தில் எதிர்வருகின்ற 2012-01-01 காலை 9.00மணி
புத்தாண்டு தினத்தன்று அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்


'இறுவெட்டை பெற்று இறைவருளை பெற்று செல்க..........'
--