டிசம்பர் 03 சர்வதேச வலது குறைந்தோர் தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் வலது குறைந்தோரின் ஊர்வலம் “ஹென்றி கப்” (Handicap) சர்வதேச நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வில்லியம் மண்டபம் வரை நடைபெற்றது.
இதன்போது ஹென்றி கப் நிறுவன அதிகாரிகள், அரச சார்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், வலது குறைந்தோர், அங்கவீனர்கள் உள்ளிட்டோர் பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக செல்வதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
-எஃப்.எம்.பர்ஹான்-