மட்டக்களப்பு LITTLE BUDS மொண்டசரி சான்றிதழ் வழங்கலும் கலை நிகழ்வும்

மட்டக்களப்பு LITTLE BUDS மொண்டசரி சான்றிதழ் வழங்கலும் கலை நிகழ்வும் அண்மையில் இடம் பெற்ற போது ஆரம்பப் பாடசாலையினை நிறைவு செய்து முதலாம் ஆண்டுக்கு நுளையும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி அதிபர் திருமதி இராஜகுமாரி
கனகசிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புனித செபஸ்தியான் தமிழ் வித்தியாலய அதிபர் திருமதி கே.மகாதேவா மற்றும் ஆசிரியர்களுடன் மாணவர்கள் நிற்பதனையம் சிறார்களின் கலைநிகழ்வையும் கலந்து கொண்டோரில் அதிதிகள் உட்பட கலந்து கொண்டோரில் ஒருபகுதியினரைப் படத்தில் காணலாம்.



--