நீரிழிவு நோயில் இருந்து காப்போம் என்ற தலைப்பில் முதன்முறையாக மட்டக்களப்பில் நூல்வெளியீடும், இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றதுடன் மாபெரும் கண்காட்சியும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மட்டக்களப்பு நீரிழிவு சங்கமும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாவது மாணவ சங்கமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
வைத்தியசாலையின் மட்டக்களப்பு நீரிழிவு சங்க தலைவர் டாக்டர் சுந்தரேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்க உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார், மருத்துவ பீட பீடாதிபதி கருணாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நீரிழிவு நோயாளர்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் அவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய வைத்திய முறைமைகள் தொடர்பிலான கண்காட்சியும் திறந்துவைக்கப்பட்டது.