காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற SWOAD மகளிர் அமைப்பு ஆண்டு நிறைவு விழா

நேற்று காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற SWOAD அமைப்பின் காரைதீவுக் கிளை 5 இன் (மகளிர் அமைப்பு)ஆண்டு நிறைவு விழா-2011 சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் விசேட அம்சமாக அங்கு இடம்பெற்ற பாரம்பரிய கலை நிகழ்வுகள் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:துரை













--