Farhan -
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் 2011 ஆண்டிற்கான தேசிய விற்பனை ஒன்றுகூடல் நிகழ்வு கொழும்பு பத்தரமுல்ல வோட்டஸ் எச் ஹொட்டலில் 12.01.2012 நடைபெற்றது.
நெஸ்லே நிறுவனத்தின் இலங்கையில் உள்ள 130 விநியோகத்தர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 4 அதிசிறந்த விநியோகத்தர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நெஸ்லே விநியோகத்தரான விஜேய் கொன்ஸ்ரக்ஷன் அன் கோ நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான விருதினை நெஸ்லே நிறுவனத்தின் தெற்காசிய நாடுகளுக்கான தலைவர் திரு. கீலியோ வாசிக் வழங்குவதையும் விஜேய் கொன்ஸ்ரக்ஷன் அன் கோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்திரு.வி.றஞ்சிதமூர்த்தி பெறுவதையும் நெஸ்லே நிறுவனத்தின் தெற்காசிய நாடுகளுக்கான நிறைவேற்று உப தலைவர் திரு. கணேசன் அம்பலவாணர்,இலங்கைக்கான சிரேஷ்ட உப தலைவர் (வணிகம்)ஜனாப். மொஹமட் ஹம்சா,இலங்கைக்கான உப தலைவர் (தேசிய விற்பனை)திரு. சந்தன பெணாண்டோ ஆகியோரையும் படத்தில் காணலாம். நிர்மாணத்துறையில் பல சாதனைகளைப் புரிந்து வரும் விஜேய் கொன்ஸ்ரக்ஷன் அன் கோ நிறுவனம் பிரதேசத்தில் பல சமூகநலப் பணிகளிலும்ஈடுபட்டு வருவதுடன் தனது சிறந்த முகாமைத்துவத்திறனால் நெஸ்லே நிறுவனத்தின் சிறந்த விநியோகத்தருக்கான தேசிய விருதினை தொடர்ச்சியாகப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.