கிருஸ்ணா
உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக்கல்லூரியின் 2012ஆம் ஆண்டுக்கான பயிற்சி நெறிக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நாட்டில் உள்ள ஆசியரிர் வெற்றிடங்களை நிரப்பி மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை விருத்திசெய்யுமுகமாக கல்வியமைச்சின் கீழ் மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக்கல்லூரியின் 2012ஆம் ஆண்டுக்கான பயிற்சி நெறிக்கு 16வது ஆசிரிய மாணவர் அணியினர் இன்று வரவேற்கப்பட்டனர்.
கல்விக்கல்லூரியின் அதிபர் பாக்கியராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய கல்விக்கல்லூரியின் விரிவுரையாளர்கள் கல்வியமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆறு பாடப்பிரிவுகளுக்கான சுமார் 150 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.