



(எஃப்.எம்.பர்ஹான்)
சமூக மதிப்பீட்டுக்கான (OSA-SRILANKA)
அமைப்பினது தலைவர் ஜனாப் இல்மி அஹமட் லெவ்வை ஜே.பி. அவர்களினால் அமைப்பினது 2012 ஆம் ஆண்டு கல்வி எழுட்சித்திட்டம் இரண்டாவது நிகழ்வாக பின் தங்கிய கஸ்டமான காங்கேனோடை இக்ரஹ் முன் பள்ளிப் பாடசாலைக் கட்டத்துக்கு நிறம்பூசி (பெயின்ட் ) செய்து தளர்பாடங்களும் கடந்த 10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாலர் பாடசாலை நிருவாகத்திடம் கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்படி அமைப்பின் பதில் செயலாளர்
மௌலவி : ஏ.சீ.எச்.எம்.பௌசுல் அமீன் து.P (ஜமாலி), பொருளாளர் அல்ஹாஜ்:எம்.எம்.எம்.தாஹிர் து.P, ஜனாப் : எம்.எம்.ஆதம் பாவா (ஐளுயு)ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்,மற்றும் காங்கேனோடை பெரிய ஜூம் ஆப் பள்ளி வாயல் நிருவாகிகளும் ,ஊர் முக்கியஸ்தர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(எஃப்.எம்.பர்ஹான்)












