திருப்பழுகாமம் ஸ்ரீ சிவன் ஆலய உற்சவத் திருவிழாவும் தீர்த்தோற்சவமும்

பங்குனி உத்தர அலங்கார உற்சவத் திருவிழாவும் தீர்த்தோற்சவமும்- 2012
திருப்பழுகாமம் ஸ்ரீ சிவன் ஆலய அருள்மிகு ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரரின் பங்குனி உத்தர அலங்கார உற்சவத் திருவிழாவும் தீர்த்தோற்சவ பெருவிழாவும் 30.03.2012 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 05.04.2012 வியாழக்கிழமை நிறைவு பெற இருக்கிறது

தகவல்: விபுப்பிரதா, பழுகாமம்
--