அம்பாறை மாவட்ட நிருபர் தம்பிலுவில் பிரதேசத்தில் ஒரு கிராம் கஞ்சாபேதைப் பொருள் வைத்திருந்த ஒருவருக்கு ஒன்பதாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் மாவட்ட நீதவான் தீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்
பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றையடுத்து தம்பிலுவில் பிரதேசத்தில் ஒரு கிராம் கஞ்சாபேதைப் பொருளுடன் கடந்த பெப்பிரவரி 28 ம் திகதி கைது செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவரை நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜயர்படுத்திய போது இவர் குற்றத்தை ஓப்புக் கொண்டதையடுத்து தண்டப்பணமாக ஒன்பதாயிரம் ரூபாவை செலுத்தமாறு நீதிபதி உத்தரவிட்டார்
--












