கிராமத்தின் காற்றை, வாசனையை அதன் மரபு மாறாத பண்பாட்டை செய்திகளாக புதினங்களாக ஒலி ஒளிக்கலவையாக உலகம் எங்கும் அள்ளிவீசி சமகாலத்தில் நயவஞ்சகம், பாரபட்சம், அரசியல் இலாபம் இவற்றுக்கு அப்பால் சமுகத்தின் பிரதிபலிப்பாக எமது தமிழ்ச்சமுகத்தின் தேவையை, விருப்பங்களை எல்லாம் கட்டியங்கூறிக்கொண்டு வெற்றி நடைபோடும் எமது ஓராண்டுக் குழந்தையே 'battinews' உனக்கு உன்சேவை தொடர எனகு மனமார்ந்த நல்வாழ்துகள்...
சி.தணிகசீலன்












