சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் முன்பிள்ளை சிறுவர் சித்திரக் கண்காட்சி


சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் சிறுவர் செயலகம் நடாத்திய 'அருண தக்கின ரடா' முன்பிள்ளை சிறுவர் சித்திரக் கண்காட்சி அண்மையில் கொழும்பு கலாபவனத்தில் நடைபெற்ற போது பாடசாலை சிறுவருக்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாடசாலை உபகரணம் வழங்கிவைப்பதையும் பிரதியமைச்சர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.

படம்: - (பிரதியமைச்சரின் ஊடகஇணைப்பாளர் அளஅ.ஸஜி)



--