மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு மகிழூர்முனை
ஸ்ரீ மண்டபத்தடி பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 31-03-2012 ஆரம்பமாகி
05-04-2012 தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவடையும்.

கீழே உள்ள துண்டு பிரசுரத்தின் மேல் கிளிக் பண்ணி பெரிதாக்கி பாருங்கள்
--