உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம் T.N.A ஊடாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி

த.லோகதக்சன்

உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் 10   மாணவர்களுக்கு நிதியுதவி பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோருடன் அருட்திரு நவரெட்ணம் அடிகாளாரும் இணைந்து நிதியுதவி வழங்கி வைப்பதையும், பெற்றுக் கொண்ட ஒரு சில மாணவர்களையும் படத்தில் காணலாம்.




--