குறித்த வாகனத்தில் சுமார் 40 ஆடுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் தோப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்து வருவது போன்ற தோரணையில் ஆடுகளை கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.












