கனடா டொரோண்டோ வில் இடம்பெற்ற சித்திரை புது வருட நிகழ்வு

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் புதுவரூடப்பிறப்பானது , சித்திரை மாதம் முதல் திகதி இல் கொண்டாடப்படுகிறது. இந்த சித்திரை புத்தாண்டானது (13-04-2012)  காலை 8.15 அளவில் பிறந்தது. இப்புத்தாண்டையோட்டி பல இந்து ஆலயங்களில் சிறுப்பு வழிபாடு நடை பொற்றன. பர்ம்ப்டன் நகரில் Brampton - Chrysler Drive உள்ள ஸ்ரீ சபரி பீடத்திலும் (TEMPLE) சிறுப்பு வழிபாடு நடை பொற்றது. இப்புத்தாண்டு வழிபாட்டிற்கு கனடாவிற்கான இலங்கை பொது தூதுவர் கருணாரத்ன பரணவிதான வருகைதந்திருந்தோடு சமயவழிபாட்டிலும் கலந்து கொண்டார் . இவர் எப்புதுவருட கொண்டாட்டத்தில் மட்டுமல்லாது, பல இந்துமக்களின் கலை கலாச்சார கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டிருந்ததையும் நாம் காணதவறவில்லை. அரசியலை தவிர்த்து ஒரு தனிமனிதராக பார்க்கும்போது இவர் இனமதபேதமின்றி பழகக்கூடிய ஒரு நல்ல மனிதர்" Peter Prethipan Nadaraja"