(கிருஸ்ணா)
மட்டக்களப்பு,மைலம்பாவெளியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவனும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மைலம்பாவெளியில் பாடசாலைக்கு அருகில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முனைந்த மாணவன் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.
இதன்போது மோட்டார் அருகில் இருந்த மரத்துடன்மோதியதன் காரணமாக பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.