முனைக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயவருடந்த உற்சவ பெருவிழா

                                                                                                                கன்மவினை தீர்த்து உலகில் கருணை பொங்க
வலிமை பெரு ஆணவ செருக்கை போக்கி 
 வையத்துள்  மனிதகுல  மாட்சி ஓங்க ஓங்க 
                    நலம்  பெருகும்   முனைக்காட்டில் கோயில் கொண்ட
                            நமையாளும்  மகமாரியின்  பாதம் பாதம் போற்றி உய்குவோமே 


ஆரம்பம் 28.06.2012                                                            நிறைவு 03.07.2012
உற்சவ   விபரம் 
 28.06.2012
திருக்கம்பம் 0 1.07.2012
தீ மிதிப்பு 03.02.2012
  28.06.2012- திருக்கும்பம், மகர தோரணம்  கொண்டுவருதலும்
29.06.2012- மதியநேர சடங்கு உற்சவம்
30.06.2012- மதியநேர சடங்கு உற்சவம் ,அம்மன் வீதிஉலா வருதல்
01.07.2012-மதியநேர சடங்கு உற்சவம், அம்மன் திருக்கம்பம் ஏறுதல்
02.07.2012-ஆலையடி ஸ்ரீ வைரவர்   ஆலயத்தில்  இருந்து தீ கட்டை                             எழுந்தருழுதல்  , தீர்த்தம் ,
                  மதியநேர சடங்கு உற்சவம் தொடர்ந்து   தீமிதிப்பு
03.07.2012-அதிகாலை  அம்மன் திருக்குளுர்தி நிகழ்வும் தொடர்ந்து                               சக்கரைஅமுதும் பள்ளயமும்  இடம்பெறும்
ஆலய குருமார்
சிவஸ்ரீ க .சாம்பசிவம்
சிவஸ்ரீ ஏ லோகநாதன்

04.07.2012 ஆலயதிர்ற்கு நேர்தியாகவரும் பொருட்டகள்  ஏலவிற்பனைக்கு         இடப்படும்

 அனைவரும்  வருக.....!  அம்மன்  அருள்  பெறுக ...!