( அன்ரனி )
எதிர் வரும் சனிக்கிழமை (21.07.2012) காலை 10.00மணிக்கு கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் ( Alumni Association ) இணயத்தளம் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது. இத்தருணத்தில் இப்பாடசாலையின் அனைத்துத்தரப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவ சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர் அத்துடன் சங்கத்தின் நிகழ்வுகளை உலகிற்கு வெளிப்படுத்தி தமக்கு உறுதுணையாக இருக்கும் எமது இணையத்தளத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.வேஜினோ மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.
இணையத்தளத்தினை பார்வையிட இங்கே சோடுக்கவும்

+(1).jpg)