by hari
மட்டக்களப்பில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற குழுவில் ஒருவர் இன்று 25ம் திகதி காலை கொம்பு மாடு குத்தி உயிரிழந்துள்ளார்.
பாதயாத்திரை சென்ற குழுவில் இருவர் கதிர்காமம் - வரஹன 20ம் கிலோ மீற்றர் பகுதியில் திவுல் பழம் பறிக்க வனப்பகுதிக்குச் சென்றபோது ஒருவர் கொம்பு மாடு குத்தி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பழுகாமம் - போரதீவு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தம்பிமுத்து மேகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.