(கிருஸ்ணா)
மட்டக்களப்பு சின்ன உப்பொடையைச் சேர்ந்த முருகேசு சசிகுமார் (வயது 32) இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக ரூபா 10 இலட்சம் தேவையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.இவருக்கு உதவ எமது நல் உள்ளங்கள் முன்வரவேண்டும்.
இவரது சத்திர சிகிச்சைகளுக்காக பணத்தினை வைப்பிலிட விரும்புபவர்கள் மட்டக்களப்பு கொமர்ஷியல் வங்கிக் கிளை கி.காயத்திரி, சேமிப்பு கணக்கு இல. 8105034809 என்ற இலக்கத்தில் வைப்பிலிடலாம். தொடர்புகளுக்கு. 0771761364.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













