2012 ஒகஸ்டில் க.பொ.த உ/த பரீட்சையில் தோற்றுவதற்கு புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தில் விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு விசேட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அது பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 1911 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.












