(கிருஸ்ணா)
இலங்கையின் பிரசித்திபெற்ற ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை வருடாந்த மஹோற்சவ பெருவிழா வெகுவிமர்சையாக ஆரம்பமானது.
இன்று காலை விநாயகருக்கு விசேட பூசைகள் இடம்பெற்று விசேட பூசைகள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் உள்ள விநாயகப்பெருமானும் விசேட தீபாராதணைகள் இடம்பெற்றன.
இதன் பின்னர் கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா ஒலியுடன் கொடியேற்றம் செய்யப்பட்டது.
கொடியேற்றத்தை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடித்தம்பத்துக்கு விசேட அபிஷேக ஆராதணை செய்யப்பட்டது.
எதிர்வரும் 18ஆம் திகதி மாமாங்கேஸ்ரர் பெருமானின் தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.