கந்தளாய் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்பள்ளி பாடசாலை மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
6 வயதான குறித்த சிறுமி தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













