இன்று புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் Batti Media Network தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலம் நோன்பு நோற்று வந்த இஸ்லாமியர்கள் ஈதுல் பித்ர் எனப்படும் புனித நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.