மட்டக்களப்பில் வீசிய காற்றில் வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு, போரதீவு பிரதேசத்தை ஊடறுத்து நேற்று  வீசிய சுழல் காற்றினால் வீடுகள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.இந்த காற்றினால் சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .