சட்டவிரோதமான முறையில் பௌசர்களில் பெற்றோல் எடுத்துக்கொண்டிருந்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் சேனுவர, கல்லார் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்தளாய் விசேட பொலிஸ் அதிரடிப்டையினரால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த ஐந்து லீட்டர் பெற்றோல் அடங்கிய 3 கலன்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.பௌசர்களில் பெற்றோல் திருடிக் கொண்டிருந்தவர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் பௌசர்களில் பெற்றோல் எடுத்துக்கொண்டிருந்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் சேனுவர, கல்லார் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கந்தளாய் விசேட பொலிஸ் அதிரடிப்டையினரால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த ஐந்து லீட்டர் பெற்றோல் அடங்கிய 3 கலன்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.












