மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் "புனித மிக்கேலின் சமூக விழிப்புணர்வு நடைபவனி 2012" எதிர்வரும் 22-09-2012 ஆந்திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது.
மாபெரும் நிகழ்வாக இருக்கும் இந்நடைபவனியில் அனைத்து புனிதமிக்கேல் கல்லூரி சமூகத்தினரையும் நலன்விரும்பிகளையும் கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர் "பாடசாலைக் குடும்பத்தினர் பவனி" ஏற்பாட்டுக்குழுவினர்.
மேலதிக தகவல்களுக்கு பாடசாலை தொலைபேசி இலக்கம் : 0652222007













