அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வருமாறு
அம்பாறை மாவட்ட நிருபர். கிழக்கு மாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட 14 மாகாணசபை உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் இலங்கை
தமிழரசு கட்சிசார்பில் நாவிதன்வெளி பிரதேச தவிசாளர் தவராஜா கலையரசன் 12.122 வாக்குகளையும் ,
முருகேசு இராஜோஸ்வரன் 10,821 வாக்குகளையும் பெற்று மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவுகியுள்ளதுடன்
ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ் சார்பாக அக்கரைப்பற்று ஆதம்பாவா தவம் 32.330 வாக்குகளையும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.n{மீல் 22.357 வாக்குகளையும் , சம்மாந்துறை ஜ.எம்.எம். மன்சூர் 21,759 வாக்குகளையும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர், 18,327 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டதுடன்
ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்கா 31.815 வாக்குகளையும், முன்னாள் மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033 வாக்குகளையும், டி.வீரசிங்க 20,922 வாக்குகளையும், ஆரிப் சம்சுதீன் 19.680 வாக்குகளையும், ஏ.எம்.அமீர் 19,671 வாக்குகளையும் பெற்று மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர் அவ்வாறே
ஜக்கிய தேசிய கட்சி சார்பாக கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் தயா கமகே 41.064 வாக்குகளையும், மன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரதாஜ கலபதி 20,459 ( வாக்குகளையும் மஞ்சுளா பெர்னான்டே 14,897 வாக்குகளையும் பெற்று கிழக்கு மாகாணசபை உறுப்பின்களாக தெரிவு செய்யப்பட்டனர்