அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இன்று நடைபெற்ற அம்பாறை மாவட்டத்துக்கான தமிழரசு கட்சி இளைஞர் அணி அங்குரார்பன நிகழ்வு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சிவகரன் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு மற்றும் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டதுடன், அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கான அங்கத்தவர்களையும், மாவட்டத்துக்கான நிர்வாக உறுப்பினர்களும் வருமாறு.
தலைவர்
S.ஜெயக்குமார்
கல்முனை மாநகர சபை உறுப்பினர்
செயலாளர்
T.தயாலிங்கம்
பொருளாளர்
S.ஜெயசிறில்
கல்முனை மாநகர சபை உறுப்பினர்
செயலாளர்
T.தயாலிங்கம்
பொருளாளர்
S.ஜெயசிறில்
உபதலைவர்கள்
R.ரஜீதரன்
T.தீலீபன்
உப செயலாளர்
S.அருணா
















