மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் மிகவும் மந்தகதியில் நடைபெற்றுவருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை மதியம் 12 மணிவரை 40 சதவீதமான மக்களே வாக்களித்திருப்பதாக செய்தியாளர்கள் அறிவிக்கின்றனர்.
ஆனாலும் இன்னமும் சில மணித்தியாலங்கள் இருப்பதால் தயவுசெய்து வாக்குரிமை பெற்ற அனைத்து மக்களையும் வாக்களிக்கச் செய்யுங்கள்.
இது மக்களின் ஜனநாயக கடமை.
எனவே மட்டக்களப்பு செய்திகள் இணைத்தளம் மக்களை வாக்களிக்க செல்லுமாறு கேட்டுக்கொள்கிறது.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை உயர்வடையவேண்டும். இதற்கு மக்களே வாக்களியுங்கள்.