தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி- மா.நடராசா




2012 ஆம் ஆண்டு கிழக்குமாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புச் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டபோது கிழக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்த என் இனிய உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதோடு உங்கள் நலனுக்காக உழைப்பேன் என  பிரதேச மக்களால் வரவேக்கப்பட்டபோது தெரிவித்தார்.

மா.நடராசா